தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவிசெய்வோன் ; தோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதவி செய்வோன். 1.Assistant, helper;
  • தோழன். (பிங்.) 2.Companion, friend;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோழன்.

வின்சுலோ
  • --சகாயி--சகாயக்காரன், ''s.'' An aider, a helper, an assistant, a com panion--as in காற்றின்சகாயன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Assistant,helper; உதவிசெய்வோன். 2. Companion, friend;தோழன். (பிங்.)