தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனை விரும்பிச் செய்யும் செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனைவிரும்பிச் செய்யும் கருமம். சாபாதிக்குச் சகாமியமே யேது. (வேதா.சூ.179). Acts performed in expectation of reward, opp. to niṣ-kāmiyam ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an act or acts performed in expectation of reward. (x நிஷ்கா மியம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kāmya.Acts performed in expectation of reward, opp.to niṣ-kāmiyam; பயனைவிரும்பிச் செய்யும் கருமம்.சாபாதிக்குச் சகாமியமே யேது (வேதா. சூ. 179).