தமிழ் - தமிழ் அகரமுதலி
    கி .பி . 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கி.பி.78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம். šālivāhana Era commencing from 78 A. D.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சகனாண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakābda. Šāli-vāhana Era commencing from 78 A. D.; கி. பி78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்.