தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சகாப்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணிய சகாத்த மெண்ணுற்றேழின் மேல் (கம்பரா.தனியன்). See சகாப்தம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சகாப்தம், s. see under சகம்.

வின்சுலோ
  • --சகாப்தம், ''s.'' The era of ''Salivahana,'' சாலிவாகனன்; [''ex'' அத்தம், year.]
  • [cakāttam ] --சகாப்தம், ''s.'' An era. See under சகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakābda. Seeசகாப்தம். எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேல் (கம்பரா. தனியன்).