தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருவத் திருமேனிக்கொண்ட சிவன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவத்திருமேனி கொண்ட சிவன். ( சி.சி.1,65,ஞானப்.) 2. Siva, as with form;
  • . 1. See சகலன்.(W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சகளபாடி.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' சகலன்.] As சகலப் பாடி. ''(R.)''
  • [ckḷṉ] ''s.'' See under சக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kala. 1. See சகலன்.(W.) 2. Šiva, as with form; உருவத்திருமேனிகொண்ட சிவன். (சி. சி. 1, 65, ஞானப்.)