தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி. (சி.போ.பா.8, 1, 359.) The aspect of Siva as being with and without form, represented by the Liṅga;

வின்சுலோ
  • ''s.'' Materiality and spi rituality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Šaiva.) The aspect of Šiva as being withand without form, represented by the Liṅga;இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி. (சி. போ.பா. 8, 1, 359.)