தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதுகு. (பிங்.) Gnats, small flies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gnat, கொசுகு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொசுகு.
கொதுகு.
கொதுகு.

வின்சுலோ
  • [ckl] ''s.'' Gnats, small flies of several kinds, கொசுகு. (சது.) Compare for ortho graphy, அஞல் and முஞல், துள்ளல் and நெள் ளல், synonyms of சகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. mašaka. Gnats, smallflies; கொதுகு. (பிங்.)