தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரவத்தை , மேலாமவத்தை ; ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மேலாலவத்தை.(சிவப்.கட்.)
  • . 2. See காரணசகலம்.(திருவால.கட்.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரவத்தை.

வின்சுலோ
  • ''s.'' As சகலம். 2. 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kala+ அவத்தை. 1. See மேலாலவத்தை. (சிவப். கட்.)2. See காரணசகலம். (திருவால. கட்.)