தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கம்பளித் துணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கம்பளித் துணி. கட்டிலின்மேற் கட்டி சகலாத்தென்றும் (விறலிவிடு.742). Woollen stuff; broadcloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) European woolen cloth of any colour.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவப்புக்கம்பளி.

வின்சுலோ
  • [cklāttu] ''s.'' A thick kind of European woollen cloth, broad cloth, ஓர்வகைக் கம்பளி. ''(Sa. Chhagala.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. saklāt< Port. escarlata. [M. šakalāttu.] Woollenstuff; broadcloth; ஒருவகைக் கம்பளித் துணி.கட்டிலின்மேற் கட்டி சகலாத்தென்றும் (விறலிவிடு.742).