தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்.அனையராஞ் சகலாத்தரை (பிரபோத.33, 6). God worshipped by the Nirgrantha sect of Jainas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + āpta.God worshipped by the Nirgrantha sect ofJainas; அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்றுகொள்ளப்படுபவர். அனையராஞ் சகலாத்தரை (பிரபோத. 33, 6).