தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயா சக்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகத் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மாயாசத்தி. (w.) Māyā, the power of illusion in creation, personified as a female principle obscuring the mind;

வின்சுலோ
  • ''s.'' Maya, or the power of illusion in creation, personified as a female, obscuring the mind, &c., மாயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kala +. Māyā, the power of illusion in creation, personified as a female principle obscuring the mind; உலகத்தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மாயா சத்தி. (W.)