தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்குணங்களெல்லாம் நிரம்பியவன். One endowed with all good qualities;

வின்சுலோ
  • ''s.'' One rich in all good qualities, குணவான். used in epis tolary addresses.