தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரான சகர புத்திரர்கள். சகரர்தொட்டலாற் சாகர மெனப் பெயர் தழைப்ப (கம்பரா.அகலி.43). The sons of Sagara, who are believed to have dug out the sea ;

வின்சுலோ
  • ''s.'' The sixty thousand sons of ''Sagara,'' (சகரன்) by his wife Sumati. It is said that they dug into the earth to search for a horse that had escaped from them, when the water sprang up from the abyss and formed the ocean. whence the name சாகரம், for ocean. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sāgara. The sons ofSagara, who are believed to have dug out thesea; கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரானசகர புத்திரர்கள். சகரர் தொட்டலாற் சாகர மெனப்பெயர் தழைப்ப (கம்பரா. அகலி. 43).