தமிழ் - தமிழ் அகரமுதலி
    சகரர் தோண்டிய கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சகரர் தோண்டியது] கடல். சகரநீர் சுலாம் புவி (பிரமோத்.13, 66). Sea, as dug by cakarar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சகரர் +. Sea, asdug by cakarar; [சகரர் தோண்டியது] கடல்.சகரநீர் சுலாம் புவி (பிரமோத். 13, 66).