தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகம் ; சகாப்தம் ; ஆண்டுகளைக் கணிக்கும் கணக்கு ; சக ஆண்டு ; வெள்ளாடு ; பாம்புச்சட்டை ; சட்டை ; மார்கழி மாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டை. (அக.நி.) 2. Coat;
  • வெள்ளாடு. (உரி.நி.) Goat;
  • குறிப்பிட்ட காலங்களிலிருந்து தொடங்கிக் காலங்கணிக்க வழங்கப்பட்டுவரும் ஆண்டுமானம். 2.Era, in general;
  • . 1. See சகாப்தம்.
  • உலகம். (பிங்.) Earth, world, universe;
  • பாம்புச்சட்டை. (சங். அக.) 1. Slough of a serpent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செகம், s. the universe, the world, உலகம்; 2. era, epoch; 3. the slough of a serpent; 4. coat; 5. a goat, வெள்ளாடு. சகத்திலே கிடையாது, it cannot be had anywhere upon the earth. சகசட்சு, ஜகசக்ஷு, the sun as the eye of the world. சகசண்டி, a very obstinate fellow. சகசோதி, the dazzling light of the world, God. சகதேவி, goddess of the earth, பூமா தேவி. சகநாதன், சகந்நாதன், the Supreme Being, Vishnu of Jagannath. சகப்பிராந்தி, bewilderment from worldly allurements, infatuation in worldly attractions. சகாப்தம், சகாத்தம், (அப்தம், year) an era, the era of Salivahana.

வின்சுலோ
  • [cakam] ''s.'' The earth, the world, the universe, உலகம். W. p. 336. JAGAT. 2. The name of one of the fifty-six countries- Seythia, ஓர்தேயம். 3. An era usually com mencing with the reign of some celebra ted prince--as விக்கிரமாதித்தியசகம், &.c., es pecially the era of ''Sâlivâhana,'' commenc ing at or about A. D. 78. சகவருடம். W. p. 823. S'AKA. 4. The mouth of December, மார்கழிமாதம். W. p. 913. SAHA. 5. The coat or slough of a serpent, பாம்புச்சட்டை. W. p. 346. JAHAKA. சகத்திலேகிடையாது. It can be had no where upon the earth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. jaga < jagat. Earth,world, universe; உலகம். (பிங்.)
  • n. < šaka. 1. See சகாப்தம்.2. Era, in general; குறிப்பிட்ட காலங்களிலிருந்துதொடங்கிக் காலங்கணிக்க வழங்கப்பட்டுவரும் ஆண்டுமானம்.
  • n. < chāga. Goat; வெள்ளாடு.(உரி. நி.)
  • n. < jahaka. 1. Slough of aserpent; பாம்புச்சட்டை. (சங். அக.) 2. Coat;சட்டை. (அக. நி.)