தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உலகங்களைப் பெற்றவள்] உமை. (பிங்.) Pārvatī, as the Mother of the Universe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சகர்ப்பபிராணாயாமம் cakarppa-pirāṇā-yāmamn. < sa-kalpa +. Restraint of breath, practised with the use of mantras; மந்திரத்தோடு செய்யப்படும் பிராணாயாமம். (திருக்காளத். பு. ஞான யோ. 16).
  • n. < சகம்+. Pārvatī, as the Mother of the Universe;[உலகங்களைப் பெற்றவள்] உமை. (பிங்.)