தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி ; தோழமைநெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாருப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி. சகமார்க்கம் அட்டாங் யோகமுற்று முழத்தல். (சி.சி.8, 21). (šaiva.) Yōga, as the path leading to Cārūppiyam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யோகமார்க்கம்.

வின்சுலோ
  • [cakamārkkam] ''s.'' The devotional course of the religious yogi of the Saiva sect. (சிவ. சி.) See மார்க்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha +. (Šaiva.) Yōga, as the path leading to cārūppi-yam; சாரூப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி.சகமார்க்கம் . . . அட்டாங்க யோகமுற்று முழத்தல்.(சி. சி. 8, 21).