தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகவின்பத்தால் உண்டாம் மயக்கம். Infatuation in worldly enjoyments and attractions;

வின்சுலோ
  • ''s.'' Bewilderment from worldly allurements, worldly attractions, உலகமயக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Infatuation in worldly enjoyments and attractions; உலகவின்பத்தால் உண்டாம் மயக்கம்.