தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயப்படுபொருள் குன்றாத வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செயப்படுபொருள் குன்றாவினை. (பி.வி.35, உரை.) (Gram.) Transitive verb, as a verb accompanied by an object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சகன்மகர்த்தரிப்பிரயோகம் cakaṉma-karttari-p-pirayōkamn. < sakarma +. (Gram.) Active voice of a transitive verb; செயப்படு பொருள்குன்றாவினை கொண்ட செய்வினை வழக்கு. (பி. வி. 36, உரை.)
  • n. < sa-karmaka +. (Gram.) Transitive verb, as a verb accompanied by an object; செயப்படு பொருள் குன்றாவினை. (பி. வி. 35, உரை.)