தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாலிவாகனன் ; உலகநாயகன் ; தோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாலிவாகனன். சகன்காலம். (பெருந்தொ.956). šālivāhana;
  • உலகநாயகன், குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு. (சி.போ.8, 2). Lord of the Universe;
  • . See சகா1, 1.

வின்சுலோ
  • ''s.'' A companion--as in மருச்ச கன், தோழன். W. p. 879. SAKHA.
  • [cakaṉ] ''s.'' A name of Salivahana. ''Sa. S'aka [seldom used in Tamil.]'' 2. A compa nion. See சக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaka. Šālivāhana; சாலிவாகனன். சகன்காலம் (பெருந்தொ. 956).
  • n. < jagat. Lord of theUniverse; உலகநாயகன். குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு (சி. போ. 8, 2).
  • n. See சகா, 1.