தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உலகிற்கு இறைவன்] கடவுள். 1.God, as lord of the Universe;
  • பூரியில் கோயில் கொண்டுள்ள திருமால். 2.Viṣhnu worshipped in Jagannath;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jagan-nātha. 1. God, as Lord of the Universe;[உலகிற்கு இறைவன்] கடவுள். 2. Viṣṇu worshipped in Jagannath; பூரியில் கோயில்கொண்டுள்ள திருமால்.