தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தைய லோர்புறம் வாழ் சகநாதனே (தாயு.பொன்னை. 59). See சகந்நாதன்,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், சிவன், விட்டுணு.

வின்சுலோ
  • --சகநாயகன், ''s.'' The Supreme Being--as lord of the universe, கடவுள். 2. Vishnu of Jugernauth, விஷ்ணு. W. p. 337. JAGANATH.
  • ''s.'' An epithet of Vishnu, as lord of the world. See சகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat +. See சகந்நாதன், 1. தைய லோர்புறம் வாழ் சகநாதனே (தாயு. பொன்னை. 59).