தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயிரம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகத்திர கோதான பலன் (சேதுபு.பலதீர்.19). See சகச்சிரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சகஸ்திரம், சகஸ்ரம், s. a thousand, ஆயிரம். சகத்திரதாரம், the discus of Vishnu (as thousand -pointed). சகத்திரநாமன், Vishnu, as bearing a thousand names. சகத்திராண்டு, a thousand years; 2. (chr. us) the millennium.

வின்சுலோ
  • [cakattiram ] --சகஸ்திரம், ''s.'' A thou sand, ஆயிரம். W. p. 913. SAHASRA. 2. One of the twenty-eight Siva Agamas, சிவாகமமிருபத்தெட்டினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahasra. Seeசகச்சிரம். சகத்திர கோதான பலன் (சேதுபு. பலதீர்.19).