தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்காயம் ; உலோகமண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . A kind of ore. See சகஸ்ரபேதி
  • பெருங்காயம். 1.Asafoetida;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சகத்திரவேதி, s. asafoetida, பெருங்காயம்; 2. a kind of oar.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கல், வேதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahasra-vēdhin. (W.) 1. Asafoetida; பெருங்காயம். 2.A kind of ore. See சகஸ்ரபேதி.