தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல கண்களுள்ள அபிடேகத் தட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல கண்களுள்ள அபிஷேகத்தட்டு. சகத்திர தாரையாலே நீராட்டி (விநாயகபு.பட்டாபி.74). Sieve-like vessel used in bathing an idol;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.Sieve-like vessel used in bathing an idol; பலகண்களுள்ள அபிஷேகத்தட்டு. சகத்திரதாரையாலே. . . நீராட்டி (விநாயகபு. பட்டாபி. 74).