தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஆயிரம் முனைகளையுடையது) திருமாலின் சக்கரப்படை. (யாழ்.அக.) Discus of Viṣṇu, as thousand-pointed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahas-ra-dhāra. Discus of Viṣṇu, as thousand-pointed; [ஆயிரம் முனைகளையுடையது] திருமாலின்சக்கரப்படை. (யாழ். அக.)