தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகள் ; நெய்ச்சிட்டிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Wild cumin.See நெய்ச்சிட்டி. (தைலவ.தைல.64.)
  • இலக்குமி. (யாழ்.அக.) Laksmī;
  • பூமிதேவி. (w.) Goddess of the Earth;

வின்சுலோ
  • [cakatēvi] ''s.'' Goddess of the earth. See under சகம், for this and similar words.
  • ''s.'' The goddess of the earth, the earth deified, பூமாதேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat +. Goddess of the Earth; பூமிதேவி. (W.)
  • n. < sahadēvī. Wildcumin. See நெய்ச்சிட்டி. (தைலவ. தைல. 64.)
  • n. < சகம் +. Lakṣmī;இலக்குமி. (யாழ். அக.)