தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்கலமாக உபயோகிக்கத்தகாத இலையையுடைய ஒருவகை மரம். சகதேவ முண்முருக்கு. (அறப்.சத.73). A kind of tree whose leaves should not be used for serving food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahadēvā. Akind of tree whose leaves should not be usedfor serving food; உண்கலமாக உபயோகிக்கத்தகாதஇலையையுடைய ஒருவகை மரம். சகதேவ முண்முருக்கு (அறப். சத. 73).