தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகவுருண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகவுருண்டை. பெற்றாள் சகதண்டங்கள் அனைத்தும் (பாரத.அருச்சுனன்றீர்.15.) World, as being spherical, universe;

வின்சுலோ
  • ''s.'' The circular system of words; the universe, உலகம்; [''ex'' அண்டம், sphere.] (பார.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + aṇḍa.World, as being spherical, universe; உலகவுருண்டை. பெற்றாள் சகதண்டங்க ளனைத்தும் (பாரத.அருச்சுனன்றீர். 15).