தமிழ் - தமிழ் அகரமுதலி
    துந்துபி என்னும் முரசு ; வாச்சியப்பொது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துந்துபி என்னும் முரசு.(பிங்.) A kind of large drum;
  • வாச்சியப்பொது. (திவா.) 2.Drum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a drum, முரசு.

வின்சுலோ
  • [ckṇṭai] ''s.'' The சகடை tabret. 2. The முரசு drum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. jaya-ghaṇṭā.1. A kind of large drum; துந்துபி என்னும்முரசு. (பிங்.) 2. Drum; வாச்சியப்பொது. (திவா.)