தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டி ; துந்துபி என்னும் முரசு ; சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சகடு.1. (புறநா.60, 8, உரை.)
  • மரணச்சடங்கில் ஊதும் ஓரு வாத்தியம். (W.) A tabret used at funerals;
  • 1.சகடையோ டார்த்தவன்றே (கம்பரா. பிரமாத்திர. 5). 1. See சகண்டை,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large drum, முரசு; 2. a tabor used at funerals, வாச்சியம்; 3. a cart, a carriage, சகடு. சகடை கொட்டி, a drummer.

வின்சுலோ
  • [cakaṭai] ''s.'' A kind of tabret chiefly used at funerals, ஓர்வாச்சியம். 2. A large drum, முரசு. (Compare சகண்டை.) 3. W. p. 823. SA'HAT'A. A cart, a carriage--as சகடு, பண்டி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சகடு, 1. (புறநா. 60,8, உரை.)
  • n. 1. See சகண்டை, 1.சகடையோ டார்த்தவன்றே (கம்பரா. பிரமாத்திர. 5).2. A tabret used at funerals; மரணச்சடங்கில்ஊதும் ஒரு வாத்தியம். (W.)