தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருவுக்கு ஆறு , எட்டு , பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன். (சரசோ.குணாகுண.117.) Astrol Occasional prosperity resulting from the situation of the moon in the sixth, eighth or twelfth sign from Jupiter;

வின்சுலோ
  • ''s. [in astrol.]'' Fortune re sulting from the situation of the moon in the 6th, 8th, or 12th sign from Jupi ter; ''[in common use.]'' occasional pros perity; transient prosperity and adver sity, ஓர்யோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Astrol.) Occasional prosperity resulting fromthe situation of the moon in the sixth, eighthor twelfth sign from Jupiter; குருவுக்கு ஆறு எட்டுபன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன். (சரசோ. குணாகுணா. 117.)