தமிழ் - தமிழ் அகரமுதலி
    சகடவடிவாக அமைக்கப்பெறும் படைவகுப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகட வடிவாக அமைக்கப்பபெறும் அணிவகுப்பு வகை. The array of an army in the shape of a car;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபடையணி.

வின்சுலோ
  • ''s.'' The array of an army in the shape of a car; [''ex'' யூகம்.] W. p. 821. VYOOKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakaṭa +. The array of an army in the shape of a car; சகடவடிவாக அமைக்கப்பெறும் அணிவகுப்பு வகை.