தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துந்துபி. (பிங்.) A large drum;
  • . Carambola tree. See தமரத்தை. (மூ.அ.)
  • தேர். சகட சக்கரத் தாமரைநாயகன் (கந்தபு. காப்பு.1). 2. Car;
  • சகடமாம் வெய்ய யூகமும் (பாரத. எட்டாம். 3). 3. See சகடயூகம்.
  • . 4. The 4th nakṣatra. See உரோகிணி. (பிங்.)
  • சக்கரம். (சங். அக.) 5. Wheel;
  • ஊர்க்குருவி. (பிங்.) Sparrow;
  • வட்டில். (பிங்.) Plate, cup;
  • வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக.363). 1. Cart, wheeled conveyance drawn by cattle, carriage, chariot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg. சக்கடா), a cart, a carriage, a wagon, பண்டி; 2. the 4th lunar asterism, உரோகிணி; 3. a wheel, சக்கரம்; 4. a sparrow; 5. a kind of plate or cup. சகடக்கால், a cart-wheel. சகடபாதை, a cart-road, an even road, a high way. சகடயூகம், சகடவியூகம், the array of an army in the shape of a car. சகடயோகம், (astrol.) occasional prosperity. சகடி, a cart; சகடிகை, a hand-cart.
  • s. a large drum, துந்துபி.

வின்சுலோ
  • [cakaṭam] ''s.'' A cart, a chariot, a wheel ed conveyance drawn by cattle, a carriage, பண்டி. 2. W. p. 823. S'AHAT'A. A titan or demon, despatched against young Krishna, by his maternal uncle and enemy Kansa, சகடாசுரன், (பார.) 3. A cart, and a team of bullocks, a bullock cart, பாண்டில் பூண்டவூர்தி. (பார.) 4. (சது.) The lunar aster ism, represented by a cart. (See உரோகிணி.) 5. ''[in astrol.]'' Ill-luck resulting from the situation of the moon in the 6th, 8th or 12th sign from Jupiter, சகடபலம். 6. (A change of Chataka.) W. p. 314. A sparrow, ஊர்க்குருவி. 7. (A change of Chas haka.) W. p. 321. A kind of plate or cup--as சகசம், வட்டில். 8. A tree, தமரத்தை. A verrhoa, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakaṭa. 1. Cart,wheeled conveyance drawn by cattle, carriage,chariot; வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக.363). 2. Car; தேர். சகட சக்கரத் தாமரைநாயகன்(கந்தபு. காப்பு. 1). 3. See சகடயூகம். சகடமாம்வெய்ய யூகமும் (பாரத. எட்டாம். 3). 4. The 4thnakṣatra. See உரோகிணி. (பிங்.) 5. Wheel;சக்கரம். (சங். அக.)
  • n. cf. சகடை. A largedrum; துந்துபி. (பிங்.)
  • n. < caṭaka. Sparrow;ஊர்க்குருவி. (பிங்.)
  • n. prob. caṣaka. Plate,cup; வட்டில். (பிங்.)
  • n. Carambola tree. Seeதமரத்தை. (மூ. அ.)