தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயிரம் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயிரம். 1.The number 1000;
  • சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.) 2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahasra. 1.The number 1000; ஆயிரம். 2. An ancientŠaiva scripture in Sanskrit, one of 28 civāka-mam, q.v.; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று.(சைவச. பொது. 332, உரை.)