தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொளி ; உலகிற்கு ஒளியாயிருப்பவனாகிய கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உலகிற்கு ஒளியாயிருப்பவன்] கடவுள் (w.) 2. God, as the Light of the Universe;
  • பேரொளி. 1.Brilliant light that illumines the whole world; overpowering light;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுபிரபை.

வின்சுலோ
  • ''s.'' A very great or over powering light, dazzling glare. 2. God as the illuminator of the universe. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat +. 1. Brilliant light that illumines the whole world; overpowering light; பேரொளி. 2. God, as the Light of the Universe; [உலகிற்கு ஒளியாயிருப் பவன்] கடவுள். (W.)