தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயவித்தை. மானெனுமோர் சகசாலச் சிறுக்கி. (அருட்பா, vi, தான்பெற்ற.9). Magical illusion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலகமாயம்.

வின்சுலோ
  • ''s.'' The allurements, illu sions and deceptions of the world, உல கமாயம்; [''ex'' சாலம்.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat + jāla.Magical illusion; மாயவித்தை. மானெனுமோர்சகசாலச் சிறுக்கி (அருட்பா, vi, தான்பெற்ற. 9).