தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக முழுவதையும் காண்பவனான சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உலக முழுதையுங் காண்பவன்] சூரியன்.(W.) Sun, as spectator of the whole world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • ''s.'' The sun, சூரியன்; [''ex'' சாட்சி, seer, inspector.] W. p. 336. JAGATSAKSHEE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சகம் +. Sun,as spectator of the whole world; [உலக முழுதையுங் காண்பவன்] சூரியன். (W.)