தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொனன்னிறங் கலந்த கரும்பூவுள்ள மருதோன்றிமரம் ; வாடாக்குறிஞ்சிமரம் ; தோழி ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடாக்குறிஞ்சி. (திவா.) 2. A plant of ever-fresh flowers;
  • பொன்னிறங்கலந்த கரிய பூமருதோன்றி. (மலை.) 1.Henna, 1. sh., Lawsonia alba;
  • மனைவி. (சங். அக.) 4. Wife;
  • தோழி. (சங். அக.) 3. Female companion;

வின்சுலோ
  • [cakacari] ''s.'' The மருதோன்றி tree with copper colored flowers. 2. The வாடாக்கு றிஞ்சி tree whose flowers lose not their co lor in drying. W. p. 913. SAHACHAREE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha-carī. 1. Henna,1. sh.Lawsonia alba; பொன்னிறங்கலந்த கரியபூமருதோன்றி. (மலை.) 2. A plant of ever-freshflowers; வாடாக்குறிஞ்சி. (திவா.) 3. Female companion; தோழி. (சங். அக.) 4. Wife; மனைவி.(சங். அக.)