தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்கையானது , உண்மை ; கூடப்பிறந்தது ; வட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.) Concomitant;
  • . See சகடம் 4. (யாழ்.அக.)
  • இயற்கையானது. That which is inherent, innate or natural;

வின்சுலோ
  • ''s.'' That which is inherent, cognate, innate, இயற்கை. 2. Reality, truth, genuineness, உண்மை. W. p. 913. SAHAJA. 3. ''[in philos.]'' The natural inherency of the principle of malam, மலம், in the soul, tainting its operations, and subjecting it to transmigrations, மலசகிதம். 4. (சது.) A change of ''Chas haka.'' W. p. 321. A cup, a charger --as சடகம், வட்டில். 5. ''[loc.]'' Familia rity, liberty, இஷ்டம். ஆத்துமாவுடனேமலஞ்சகசமானது. Impurity, (மலம்,) is innate to the soul. செம்பிற்களிம்புசகசமாயுள்ளது. Verdigris is inherent in copper. உலகத்தில்இதுசகசமாய்வழங்கிவருகிறது. This is in common use in the world.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha-ja. Thatwhich is inherent, innate or natural; இயற்கையானது.
  • n. See சகடம். (யாழ். அக.)
  • n. See சகடம். (யாழ். அக.)
  • n. < saha-ja. (Phil.) Concomitant; கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.)