தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம். (சிவப்பிர.2, 20, உரை.) The āṇava-malam , as an obstructive principle or bond inherent in the soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha-ja +. The āṇava-malam, as an obstructive principleor bond inherent in the soul; உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம். (சிவப்பிர. 2, 20, உரை.)