தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனுக்கு இயற்கையாய் அமைந்த தியான உணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்பியாசத்தால் ஒருவனுக்கு இயற்கையாயமைந்த நிட்டை. இன்னணஞ்சகநிட்டை யெய்திய நந்திப்புத்தேள் (தணிகைப்பு.நந்தியு.147). Religious meditation that has become second nature by long practice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha-ja+. Religious meditation that has becomesecond nature by long practice; அப்பியாசத்தால்ஒருவனுக்கு இயற்கையாயமைந்த நிட்டை. இன்னணஞ்சகசநிட்டை யெய்திய நந்திப்புத்தேள் (தணிகைப்பு.நந்தியு. 147).