தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகிற்குக் கண்ணான சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (உலகிற்குக்கண்) சூரியன். (யாழ்.அக.) Sun, as the eye of the world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat-cakṣuḥnom. sing. of. jagat-cakṣus. Sun, as the eye ofthe world; [உலகிற்குக்கண்] சூரியன். (யாழ். அக.)