தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை யேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்த கணவனோடு உடன்கட்டையேறுகை. Self-immolation of a Hindu widow on her husband's funeral pyre, concremation, sati;

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' சாகமனம்.] Sutti, the burning of a wife with her hus band's corpse--as அனுமரணம், உடன்கட்டை யேறல்; [''ex'' சக, ''et'' கமனம், going.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha-gamana. Self-immolation of a Hindu widowon her husband's funeral pyre, concremation,sati; இறந்த கணவனோடு உடன்கட்டையேறுகை.