தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prefix, with, together with, கூட. சககமனம், suttee, the burning of a woman with her husband's corpse, உடன்கட்டை யேறல். சகசம், சகஜம், that which is inborn, innate, natural, the natural state or disposition, இயற்கை; 2. reality, உண்மை; 3. familiarity, liberty, இஷ்டம். அவணுக்கு இது சகசமாய்ப் போயிற்று, this is become babitual or natural to him. சகசமாய்ச் சொல்ல, to tell the real to make one lick the dust. கௌவு கொம்பு, a wooden supporter. கௌவு தடி, forked stick, as கவைத் தடி. மனசு கௌவ, to apply the mind, to mind a thing earnestly.

வின்சுலோ
  • [caka] A prefix in words of Sanscrit origin signifying with, together with--as சகோ தரன், an own brother, W. p. 913. SAHA.