தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்+அ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ச் and அ.
  • சமூலம்; உடன் என்னும் பொருளதாய் வடசொற்களில் மொழிக்கு முன்னாக வரும் இடைச்சொல். With, together, used as a prefix in Sanskritic words, as

வின்சுலோ
  • [c] A syllabic letter from ச் and அ. It is sometimes changed into ய as more ele gant,--thus முசல் to முயல், &c.
  • [c] As a prefix in words of Sanskrit origin denotes. 1. Addition--as in சமு லம். 2. Sameness, identity--as in சக லன். 3. Superiority, excellence--as in சவினயம். 4. Intensity--as in சானந் தம், &c. It supplies the place of the following eight Sanscrit letters: , , , , , ஷ, ஸ, க்ஷ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ச் and அ.
  • part. < sa. With, together, used as aprefix in Sanskritic words, as சமூலம்; உடன்என்னும் பொருளதாய் வடசொற்களில் மொழிக்கு முன்னாகவரும் இடைச்சொல்.