தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து (ங்+அ) ; குறுணியைக் குறிக்கும் குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ங் and அ.
  • குறுணியைக் குறிக்குங் குறி. Symbol for a marakkāl or eight measures;

வின்சுலோ
  • [ng] A syllabic letter. 2. ''s.'' the mark of a marcal containing eight measures, குறுணிக்குறி. ஙப்போல்வளை. Build the entrance [of the fort.] like the letter, ங. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ங் and அ.
  • n. Symbol for a marakkāl or eight measures; குறுணியைக் குறிக்குங் குறி.