தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கேத்திரம். யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை.)
  • பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி. 2. Collection of 12 Sālagrāma stones;
  • கருப்பை. 3. Womb;
  • மனைவி. 4. Wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கேத்திரம், s. a sacred place. க்ஷேத்திரக்கியன், the soul, ஆத்துமா. திவ்விய க்ஷேத்திரம், a fine sacred place. க்ஷேத்திர கணிதம், Geometry.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஸ்தலம்.

வின்சுலோ
  • [kṣēttiram] ''s.'' Field, sacred place, &c., ஸ்தலம். See கேத்திரம். W. p. 267. KSHE'TRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣētra. 1. Seeகேத்திரம். யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704,உரை). 2. Collection of 12 Sālagrāma stones;பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி. 3.Womb; கருப்பை. 4. Wife; மனைவி.