தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலுடன் நீர் சேர்ந்தாற்போல ஒன்றுபட்டிருத்தலைத் தெரிவிக்கும் நெறி. (W.) A Nyāya in illustration of complete union, as of milk and water;

வின்சுலோ
  • ''s.'' An argument in logic, a ''non causa, pro causa'' founded on a sudden coincidence. ''(R.)'' அவர்கள்க்ஷீரோதகநியாயமாய்க் கலந்திருக்கிறார் கள். They are closely knit together.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣīrōdaka +. (Nyāya.) A Nyāya in illustration of complete union, as of milk and water; பாலுடன் நீர் சேர்ந்தாற்போல ஒன்றுபட் டிருந்தலைத் தெரிவிக்கும் நெறி. (W.)