தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. (W.) 1. Wasting away; decay;
  • பலவீனம். 2. Weakness;
  • உடல்மெலிகை. (பைஷஜ. 230). 3. Emaciation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கீணம், சீணம், s. decay, decline; ஈனம். க்ஷீணகாலம், time of decay. க்ஷீணசந்திரன், the waning moon.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈனம்.

வின்சுலோ
  • [kṣīṇm] ''s.'' Feebleness, decay, ஈனம். See கீணம், சீணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣīṇa. 1. Wastingaway; decay; கேடு. (W.) 2. Weakness; பலவீனம். 3. Emaciation; உடல்மெலிகை. (பைஷஜ.230.)